Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தத் தடை விதித்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கத்தில் இருந்து நேப்பியர் பாலம் வரை போராட்டம் நடத்த தடை விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் பொழுதுபோக்க மெரினா கடற்கரைக்கு வருவதால் நீதிமன்ற உத்தரவுப்படி போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.

மெரீனா கடற்கரையில் மாணவர்களின் எழுச்சி மிகு போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நிலையில், காவல்துறை, இனி வரும் காலங்களில் மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தத் தடை: காவல்துறை

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.