Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நிர்வாகத்தை சீரமைக்க அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இந்திய வேளாண் ஆராய்ச்சி அங்கீகாரத்தை இழந்துள்ளது. வேளாண்மை பல்கலைக்கழக முறைகேடுகளை அதிமுக அரசு வேடிக்கை பார்ப்பதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் குறிப்பிட்டுள்ள குறைகளை நீக்கி அங்கீகாரத்தை மீண்டும் பெற வேண்டும். மேலும் வேளாண் பல்கலைக்கழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டதற்கு அதிமுக அரசே முழு பொறுப்பு எனவும் அவர் தெரிவித்தார்.

0 Responses to தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக அங்கீகாரத்தை மீண்டும் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.