Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் டுவிட்டால் மெக்சிகோ அதிபர் மிகவும் கடுப்பில் தமது அமெரிக்க பயணத்தையும் ரத்து செய்து உள்ளாராம்.

அமெரிக்கா-மெக்சிகோ இடையில் எல்லைப் பாதுகாப்பு சுவர் அமைக்க வேண்டும் என்றும், அதற்கான செலவை மெக்சிகோ ஏற்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார்.

மேலும், இதற்கான செலவை ஏற்க விருப்பமில்லை என்றால் அமெரிக்க பயணத்தை ரத்து செய்துவிடுங்கள் என்றும் ட்ரம்ப் மெக்சிகோ அதிபரை கூறியுள்ளார். இதனால் கடுப்பான மெக்சிகோ அதிபர் பீனா நீட்டோ, தமது அமெரிக்க பயணத்தை ரத்து செய்துள்ளார்.

0 Responses to டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய கருத்தால் மெக்சிக்கோ அதிபரின் அமெரிக்கப் பயணம் ரத்து!

Post a Comment

Followers