Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தன்னினச் சேர்க்கையாளர் சட்டமூலத்தை ஐக்கிய தேசிய கட்சியே அமைச்சரவையில் சமர்ப்பித்ததாகவும், எனினும் நாட்டின் கலாச்சாரத்திற்கு முரண்பாடான சட்டங்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒத்துழைப்பு வழங்காது என்கிற அடிப்படையில் அந்தச் சட்டமூலம் நிராகரிக்கப்படாகவும் பொது நிர்வாக அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

0 Responses to தன்னினச் சேர்க்கையாளர் (LGBT) சட்டமூலத்தை ஐ.தே.க கொண்டு வந்தது; சுதந்திரக் கட்சி ஒத்துழைக்கவில்லை!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.