முல்லைத்தீவு கேப்பாபுலவு- பிலவுக்குடியிருப்பில் விமானப்படை ஆக்கிரமித்து வைத்திருக்கும் பொதுமக்களின் காணிகளை எல்லைப்படுத்தும் பணி சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) ஆரம்பித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 04ஆம் திகதிக்கு முன்னர் குறித்த காணிகள் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே, காணிகளை எல்லைப்படுத்தும் பணி ஆரம்பித்துள்ளது.
பிலவுக்குடியிருப்பு பகுதிக்கு வந்த கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள், விமானப்படையினரோடு சேர்ந்து காணிகளை எல்லைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

0 Responses to கேப்பாபுலவு காணிகளை எல்லைப்படுத்தும் பணி ஆரம்பம்; மார்ச் 04ஆம் திகதிக்குள் விடுவிப்பு!