மகாத்மாகாந்தி வேலை உறுதி திட்டத்தில் தமிழகத்தில் 150 நாட்கள் வேலைக்கு அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் வறட்சி அதிகம் நிலவி வருவதால், மக்களுக்கு வேலை வாய்ப்பில்லை என்றும், வருவாய் இன்றி மக்கள் வறுமையில் வாடுவதாகவும் தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது.கோரிக்கையில் 100 நாள் வேலை திட்டத்தை அதிகரிக்கும்படி அரசு கேட்டுக்கொண்டு இருந்தது. தமிழக அரசின் கோரிக்கைப்படி கூடுதலாக 50 நாட்கள் வேலை தர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

0 Responses to 100 நாள் வேலை திட்டம் தமிழகத்துக்கு 150 நாட்களாக உயர்வு!