சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சசிகலா 10 வருடங்கள் தேர்தலில் நிற்கமுடியாது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு
கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 வருட சிறை தண்டனையை சுப்ரீம்
கோர்ட் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து அவர்கள் பெங்களூரு கோர்ட்டில்
சரணடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து, அவரை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம்
தெரிவித்துள்ளது.

0 Responses to சசிகலா 10 வருடங்கள் தேர்தலில் நிற்கமுடியாது