பேருவளை கட்டுக்குருந்த கடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற படகு விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். இன்னும் சிலரைக் காணவில்லை.
விபத்தில் சிக்கியவர்கள் கட்டுக்குருந்த தேவாலயத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தவர்கள். குறித்த படகில் 16 பேர் வரை பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போனவர்களை தேடும் பொருட்டு மேலும் சில படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பாதிப்பின்றி மீட்கப்பட்டவர்கள் பேருவளை மற்றும் நாகொடை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 Responses to பேருவளை கட்டுக்குருந்த கடலில் படகு கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி; சிலரைக் காணவில்லை!