ரூ.2,000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டு கால பிணைய
பத்திரங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் மும்பை அலுவலகத்தில் பிப்.28-ம் தேதி ஏலம் நடைபெறும்
என தமிழக அரசு அறிவித்துள்ளது. போட்டி ஏலக்கேட்புகளை பிப்.28 காலை 10.30
மணி முதல் நண்பகல் 12 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று
தெரிவித்துள்ளது.

0 Responses to பங்குகள் வடிவிலான 10 ஆண்டு கால பிணைய பத்திரங்கள் ஏலம்