முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள மண் மீட்புப் போராட்டம் இன்று சனிக்கிழமை 12வது நாளாக தொடர்கிறது.
84 குடும்பங்களுக்குச் சொந்தமான 40 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை விமானப்படையினர் அபகரித்து வைத்துள்ள நிலையில், அதனை மீட்கும் வகையிலேயே கேப்பாபுலவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 31ஆம் திகதி ஆரம்பித்த மக்கள் போராட்டத்துக்கு இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் தற்போது (காலை 09.30) கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

0 Responses to கேப்பாபுலவு மண் மீட்புப் போராட்டம் 12வது நாளாக தொடர்கிறது; யாழிலும் கவனயீர்ப்புப் போராட்டம்!