Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1464 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

உலகப் புகழ்ப்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் 1464 பேர் பதிவு செய்துள்ளனர். வரும் 10-ம் தேதி அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வீரர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். 2 ஆண்டுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் விழா ஏற்பாடு விமர்சையாக நடைப்பெற்று வருகிறது.

போட்டிகளைக் காண வருகிற மக்கள் அனைவருக்கும், அவ்வூர் மக்கள் சார்பாக அசைவ விருந்து, மற்றும் சைவ விருந்துகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1464 மாடுபிடி வீரர்கள் பதிவு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.