Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை எண்ணூரில் உள்ள கடல்பகுதியில் இரு கப்பல்கள் மோதிக்கொண்டதில், கச்சா எண்ணெய் அதிக அளவு கடலில் கலந்து, ஆமை, மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் இறந்து மிதக்கின்றன.

இதையடுத்து,சென்னையில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட பின்னணியில் எண்ணூர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிடிக்கப்பட்ட மீன்களை அடுத்த மூன்று மாதங்களுக்குச் சாப்பிடாமல் இருப்பதே பாதுகாப்பானது என்று புதுடெல்லியைச் சேர்ந்த விஞ்ஞானியும் 'டெரி' (தி எனர்ஜி அண்ட் ரிசோர்ஸ் இன்ஸ்டிடியூட்) நிறுவனத்தின் மூத்த இயக்குநருமான பன்வாரி லால் தெரிவித்துள்ளார்.

ஆனால், தமிழக அமைச்சர்கள் மீன்களை பயமின்றி சாப்பிடலாம் என்றும், ஆய்வுகள் நடத்தியதின் அடிப்படையில் தங்கள் கூறுவதாகவும் கூறியுள்ளனர்.

0 Responses to சென்னை கடலில் பிடிக்கப்படும் மீ்ன்களை 3 மாதங்களுக்கு சாப்பிடக்கூடாது: விஞ்ஞானி எச்சரிக்கை!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.