தமிழகத்தில் 3 மாதத்துக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்திருக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா கூறியுள்ளார்.
தமிழக எம்.எல்.ஏ.க்கள் சுயமாக சிந்தித்து நம்பிக்கை வாக்கில் பங்கேற்க ஜனாதிபதி ஆட்சி அவசியம் என ஆச்சார்யா தெரிவித்துள்ளார். ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக இருந்தவர் பி.வி.ஆச்சார்யா என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to தமிழகத்தில் 3 மாதத்துக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்திருக்க வேண்டும்: ஆச்சார்யா