Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற நிலையில் அடுத்த அதிரடியாக கிரீன்கார்டுகளை 50% குறைக்கிறது அமெரிக்கா என்று தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் அடுத்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டினரின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க திட்டம். இது தொடர்பான கோரிக்கையை 2 செனட் உறுப்பினர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளனர். ஏற்கனவே விசா கட்டுப்பாடுகள் இருந்துவரும் நிலையில், இந்தப் புதிய திட்டத்தால் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

0 Responses to கிரீன்கார்டுகளை 50% குறைக்கிறது அமெரிக்கா!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...