தமிழக அரசு அறிவித்தபடி இன்று 500 டாஸ்மாக் கடைகள் மற்றும் 169 மதுபானக்கூடங்கள் மூடப்படுகின்றன. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழகம்
முழுவதும் பல்வேறு நடலத்திட்டங்களை கட்சியின் நிர்வாகிகளும், சட்டப்பேரவை அதிமுக உறுப்பினர்களும் செய்து வருகின்றனர்.இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தபடி, இன்று 500 டாஸ்மாக் கடைகள்
மற்றும் 169 மதுபானக் கூடங்கள் மூடப்படுகின்றன.
மாவட்ட வாரியாக மூடப்படும் கடைகள் விபரம் இதில், சென்னை,கோவை,மதுரை,சேலம்,திருச்சி ஆகிய மாவட்டங்கள் மட்டுமே அடக்கம். ஊழியர்களுக்கு மாற்று பணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

0 Responses to தமிழக அரசு அறிவித்தபடி இன்று 500 டாஸ்மாக் கடைகள் மூடல்