Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்று மாலை 5 மணிக்கு தமிழக ஆளுநரை சந்திக்கிறார் பன்னீர் செல்வம்.

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை 4 மணி அளவில் சென்னை வருகிறார். இவரை மலை 5 மணி ளவில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்திக்க உள்ளார். இரவு 7:30 மணிக்கு ஆளுநரை சந்திக்க உள்ளார் வி.கே.சசிகலா என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 Responses to மாலை 5 மணிக்கு தமிழக ஆளுநரை சந்திக்கிறார் பன்னீர் செல்வம்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...