சென்னைக்குள் 6 ஐஎஸ் ஏஜெண்டுகள் ஊடுருவி உள்ளனர் என்று, பாஜக மூத்த
தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி தமது டிவிட்டர் வலைத் தளத்தில்பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தான் மாநில எல்லை வழியாக ஊடுருவி 6 ஐஎஸ்தீவிரவாத இயக்க ஏஜெண்டுகள் சென்னை வந்துள்ளனர். இதனை தனது டுவிட்டர்பக்கத்தில் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.ஐஎஸ் இயக்கத்திற்குஉதவி செய்ததாக சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த இக்பால் கைது செய்யப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.

0 Responses to சென்னைக்குள் 6 ஐஎஸ் ஏஜெண்டுகள் ஊடுருவல்: சு. சுவாமி