களுத்துறையில் இன்று திங்கட்கிழமை காலை சிறைச்சாலை பேருந்து மீது இனந்தெரியாத குழுவினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் ஒரு பொலிஸ் அதிகாரியும், 5 பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் படுகாயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் ஒரு பொலிஸ் அதிகாரியும், 5 பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் படுகாயமடைந்துள்ளனர்.
0 Responses to களுத்துறையில் சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கிப் பிரயோகம்; 6 பேர் பலி!