பூமியை போன்ற புதிதாக 7 கோள்களை நாசா கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்த
அறிவிப்பை உலகிற்கு நாசா வெளியிட்டது. 7 கோள்களில் 3 கோள்களில் உயிரினங்கள் வசிக்கக்கூடிய சூழல் இருக்கிறது
என்று நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 7 கோள்களும் 40 ஒளி ஆண்டுகள் தொலைவில்உ ள்ளன. ஒரு ஒளி ஆண்டு என்பது, 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கிலோ மீட்டர்தொலைவு என்றும் நாசா தெரிவித்துள்ளது.

0 Responses to புதிதாக 7 கோள்கள் கண்டுபிடிப்பு: நாசா