Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருமதி வி.கே.சசிகலா அவர்கள் ஒரு புது உலக சாதனை படித்துள்ளார் என்கிற தகவல் வாட்ஸாப்பில் உலா வந்துக்கொண்டு உள்ளது.

Times of India நடத்திய கருத்துக்கணிப்பில் சசிகலா முதல்வர் ஆக கூடாது என்று 91% தமிழக மக்கள் வாக்களித்து உள்ளார். அதாவது 1814 ஆரம்பித்து கருத்து கண்ணிப்பு வரலாற்றில் ஒருவருக்கு எதிராக இத்தனை மக்கள் கருத்து தெரிவித்தது இல்லையாம்.

0 Responses to சசிகலாவுக்கு எதிராக 91 சதவீத வாக்கு: Times of India கருத்துக் கணிப்பு முடிவு!

Post a Comment

Followers