அரசு அலுவலங்களில் ஜெயலலிதா படங்களை அகற்ற மக்கள் அதிகாரம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி பாட புத்தகங்களில் ஜெயலலிதா படங்களை அகற்றவும் மக்கள் அதிகாரம் வலியுறுத்தியுள்ளது.
மேலும் மன்னார்குடி கும்பல் தமிழகத்தில் கொள்ளையடித்தது அனைவருக்கும்தெரியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் மன்னார்குடி கும்பல் தமிழகத்தில் கொள்ளையடித்தது அனைவருக்கும்தெரியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
0 Responses to அரசு அலுவலங்களில் ஜெயலலிதா படங்களை அகற்ற மக்கள் அதிகாரம் அமைப்பு கோரிக்கை