Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் உத்தரவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிறப்பிப்பார் என தகவல் பரப்பபட்டு வருகிறது.

சென்னையில் முதலமைச்சர் ஓ பி எஸ் நடத்திய ஆலோசனையின் பின்னனி தகவலாக, சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் எம் ஏக்களை அழைத்து வருவது குறித்து முதலமைச்சர் ஆலோசித்தார் என்று தெரிய வருகிறது. போயஸ் கார்டனிலிருந்து சசிகலாவை வெளியேற்ற முதலமைச்சர் ஓ பி எஸ் திட்டம் எனவும் சென்னை காவல் துறை ஆனையரை நீக்கியது குறித்து அதிகாரப்பூர்வமாக விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் தகவல் தெரிய வருகிறது.

0 Responses to ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் உத்தரவை முதல்வர் இன்று விடுப்பார்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.