Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதியையும் பொதுமக்கள் ஃபோன் போட்டு திட்டியதாக அவர் கூறியுள்ளார். சி.ஆர்.சரஸ்வதி சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதால் அவருடைய ஃபோன் நம்பரை யாரோ சமூக வலைதளங்களில் பரப்பி இருக்கிறார்கள். பலராலும் இது பகிரப்பட்டதால் யார் யாரோ ஃபோன் போட்டு தன்னை கண்டபடி திட்டுவதாக சி.ஆர்.சரஸ்வதி குற்றம் சாட்டியுள்ளார். ஃபோனை ஆன் செய்ய முடியவில்லை கண்டபடி திட்டுகிறார்கள், அவர்கள் கேட்கும் கேள்விகளை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் இரண்டு நாட்களாக தாம் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

0 Responses to போனை ஆன் செய்ய முடியவில்லை கண்டபடி திட்டுகிறார்கள்: சி.ஆர்.சரஸ்வதி

Post a Comment

Followers