பையனூர் பங்களாவை விற்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று இசையமைப்பாளர் கங்கைஅமரன் கூறியுள்ளார். ஜெயலலிதா தங்குவதற்காக என்னுடைய பங்களாவை விலைக்கு சசிகலா கேட்டார். எங்களுக்கு விரக வேண்டிய அவசியமும் இல்லை, விருப்பமும் இல்லை என்று சொன்னோம்.எங்களது விருப்பத்தை கேட்காத அவர்கள் மேலும் எனது வீட்டில் வைத்து பத்திரத்தை படித்துக்கூட பார்க்க விடாமல் கையெழுத்து வாங்கினார்கள் என்று இசையமைப்பாளர் கங்கைஅமரன் கூறியுள்ளார். அந்த பங்களாவுக்கு சொற்ப தொகை மட்டுமே விலையாக அளித்தார்கள் என்றும் கூறியுள்ளார்.
இதுத் தொடர்பான வழக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில் சேர்ந்திருப்பதும்,கங்கை அமரன் சாட்சி சொல்ல நீதிமன்றம் சென்று வந்ததும்
குறிப்பிடத் தக்கது.
இதுத் தொடர்பான வழக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில் சேர்ந்திருப்பதும்,கங்கை அமரன் சாட்சி சொல்ல நீதிமன்றம் சென்று வந்ததும்
குறிப்பிடத் தக்கது.
0 Responses to பையனூர் பங்களாவை விற்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை: சசிகலாவுக்கு எதிராக கங்கை அமரன் குற்றச்சாட்டு!