Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) ஆதரவு தெரிவித்துள்ளார்.

முதல்வரின் இல்லத்துக்கு வருகை தந்த மதுசூதனன் தன்னுடைய ஆதரவினை வெளியிட்டுள்ளார்.

எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்ட அதிமுக என்கிற மக்கள் இயக்கம் தனிக்குடும்பத்தின் கைகளில் செல்லக் கூடாது என்கிற நிலைப்பாட்டினை அடுத்தே, தான் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்தோடு சசிகலா நடராஜனை அதிமுகவினர் நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.