Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சசிகலாவை முதல்வராக மக்கள் ஏற்க மறுக்கிறார்கள். ஆர்.கே.நகர் மக்கள் காறி உமிழாத குறையாக என்னை பார்த்து கேட்கிறார்கள். என்று அவைத் தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள இல்லத்தில் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்தித்து மதுசூதனன் .செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,அதிமுக காப்பாற்றபட வேண்டும், எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்ட இயக்கம் ஒரு குடும்பத்திற்க்குள் சென்று விட கூடாது என்றும்,அதிமுக ரவுடிகளின் கூடாரமாக மாறக்கூடாது.என்றும் கூறினார்.

யாருடைய நிர்பந்தமும் இன்றி பன்னீர்செல்வத்திற்குஆதரவு தெரிவித்தேன் என்று கூறிய பின்னர்,ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருதுகிறேன்:என்றும் கூறினார்.

0 Responses to சசிகலாவை முதல்வராக மக்கள் ஏற்க மறுக்கிறார்கள்; ஆர்.கே.நகர் மக்கள் காறி உமிழாத குறை: மதுசூதனன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.