வருகிற திங்கட்கிழமை அனைத்து அதிமுக அனைத்து எம்.எல்.ஏக்களையும் நிறுத்த வேண்டும் என ளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக காவல்துறை ஆணையருக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.
நேற்று தமிழகம் வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ்,முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவருடன் வந்த சில முக்கிய பிரமுகர்களையும் சந்தித்தார். பின்னர் வி.கே.சசிகலா உள்ளிட்டவர்களை சந்தித்தார். இதுக் குறித்த அறிக்கை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்தது. ஆனால், தமிழக ஆளுநருக்கு எந்தவித முடிவும் எடுக்க அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இன்று தமிழக காவல்துறை ஆணையர் ஜார்ஜை சந்தித்து, மெரீனாவில் நடந்த கலவரம் குறித்த விசாரணை எப்படி உள்ளது என்று கேள்விகேட்டு துளைத்து எடுத்தார் என்று கூறப்படுகிறது. பின்னர் ஆளுநர், தமிழகத்தில் அதிமுக எம் எல் ஏக்கள் நட்சத்திர விடுதிகளில் சிறை வைக்கப்பட்டு உள்ளனர் என்கிற விவரம் தெரிய வந்த நிலையில் திங்கள் கிழமை அனைவரையும் கொண்டுவந்து நிறுத்த வேண்டும் என்று உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.

0 Responses to வருகிற திங்கட்கிழமை அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களையும் நிறுத்த வேண்டும்: ஆளுநர்