Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் தலைமையில் இடம்பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

0 Responses to அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்; சசிகலா அதிரடி!

Post a Comment

Followers