Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம் இன்று புதன்கிழமை ஒன்பதாவது நாளாக தொடர்கின்றது.

84 குடும்பங்களின் 40 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை விமானப்படையினர் பிடித்து வைத்துள்ளனர். அந்தக் காணிகளை விடுவிக்கப் போரியே கேப்பாபுலவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமக்கு நேற்று செவ்வாய்க்கிழமைக்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால், தம்மை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு போராட்டத்தை கொண்டு செல்லப் போவதாக போராட்டக்காரர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to கேப்பாபுலவு மக்களின் காணி மீட்புப் போராட்டம் ஒன்பதாவது நாளாக தொடர்கிறது!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...