Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சொத்து வரி பாக்கி சசிகலாவுக்கு தெலங்கானா அரசு நோட்டீஸ் அனுப்பி உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 1990ல் தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் சசிகலாவுக்காக ஒரு வீடு வாங்கியிருந்தார் ஜெயலலிதா. இந்த வீட்டுக்கு 2 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தப்படாமல் உள்ளதாக தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது. வரியை உடனடியாகச் செலுத்துமாறு சசிகலாவுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது

0 Responses to சொத்து வரி பாக்கி: சசிகலாவுக்கு தெலங்கானா அரசு நோட்டீஸ்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...