முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் தாம் ஆக்கிரமித்து வைத்துள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிப்பதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கிருஷாந்த டி சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார்.
கேப்பாபுலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி நேற்று செவ்வாய்க்கிழமை 15வது நாளாக போராட்டத்தை முன்னெடுத்த நிலையிலேயே, இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி, இராணுவத் தளபதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதன்போதே, காணிகளை விடுவிப்பதாக இராணுவத் தளபதி உறுதியளித்துள்ளார்.

0 Responses to கேப்பாபுலவு காணிகளை விடுவிப்பதாக இராணுவத் தளபதி ஜனாதிபதியிடம் உறுதி!