தி.மு.க. மட்டுமல்ல தமிழகமே தயார்: குஷ்பூ என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ ட்வீட்டியுள்ளதாவது: சிறையிலுள்ள குற்றவாளிகளின் கட்டுப்பாட்டிலுள்ள மாஃபியா அரசு யாருக்கு வேண்டும்? இந்த ஆட்சியைக் கவிழ்க்க தி.மு.க. மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகமே தயாராக உள்ளது.
0 Responses to தி.மு.க. மட்டுமல்ல தமிழகமே தயார்: குஷ்பூ