Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த ஆகஸ்ட் மாதம் கடல் மணல் விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் தலைமை செயலாளர் ஞானதேசிகன் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

டிட்கோ நிறுவன மேலாண்மை இயக்குநராக இருந்த ஞானதேசிகன் தற்போது அண்ணா மேலாண்மை பயிற்சி மைய இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த மற்றுமொரு அதிகாரி அதுல் ஆனந்த், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

0 Responses to இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் தலைமை செயலாளர் ஞானதேசிகனுக்கு மீண்டும் பணி!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...