சசிகலா தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்க தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒரு வாரத்தில் வர இருப்பதால் பதவியேற்க தடை விதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 7 அல்லது 9ம் தேதி சசிகலா பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Responses to சசிகலா தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்க தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு!