Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வர இருப்பதாக மகாராஷ்டிர ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு மும்பையில் அவர் பங்கேற்பதாக இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாம்.

நாளை காலை ஆளுநர் சென்னை வருவார் என அம்மாநில ஆளுநர் மாளிகை தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆளுநர் வித்யாசாகர் ராவின் வருகைக்கு பின்னர் தமிழக முதல்வராக வி.கே.சசிகலா பதவி ஏற்கும் நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Responses to ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை சென்னை வருகிறார்

Post a Comment

Followers