முல்லைத்தீவு கேப்பாபுலவு- பிலவுக்குடியிருப்பில் விமானப்படையின் அத்துமீறிய ஆக்கிரமிப்பிலுள்ள தமது 42 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி பொதுமக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று சனிக்கிழமை 26வது நாளாக தொடர்ந்து வருகின்றது.
இந்தநிலையில், கேப்பாபுலவு காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
நேற்று வெள்ளிக்கிழமை குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், இறுதி நேரத்தில் அது ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பிலும் 19 குடும்பங்களுக்குச் சொந்தமான 49 ஏக்கர் காணிகளிலிருந்து இராணுவத்தினரை உடன் வெளியேறுமாறு வலியுறுத்தி 03ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்களின் போராட்டம் 22வது நாளாக தொடர்கின்றது.

0 Responses to கேப்பாபுலவு காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி - கூட்டமைப்பு சந்திப்பு இன்று?