Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2017-18-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை அமைச்சர் D ஜெயக்குமார்
சட்டப்பேரவையில் மார்ச் முதல் வாரம் தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.
அண்ணா திமுக ஆட்சிக் காலங்களில் நாஞ்சில் மனோகரன், நாவலர் நெடுஞ்செழியன்,

ஒ.பன்னீர்செல்வம் ஆகியோருக்குப் பின் ஜெயகுமார் நிதியமைச்சர் ஆகி
இருக்கிறார்.நேற்று ஆளுநர் மாளிகையின் தகவல் குறிப்பில், ஜெயக்குமார்
நிதி அமைச்சரானார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மீன்வளத்துறையோடு, நிதித்துறையையும் ஜெயக்குமார் கூடுதலாக கவனிப்பார்என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை மார்ச் முதல் வாரம் தாக்கல்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.