பெரும்பான்மைச் சமூகங்கள் சிறுபான்மைச் சமூகங்களை சமமாக நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது என இராஜதந்திரியான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
‘அரசியலமைப்பு, நல்லிணக்கம், நீங்கள்’ என்ற தலைப்பில் கொழும்பிலுள்ள பௌத்த கலாச்சார மன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அத்தோடு, புதிய அரசியலமைப்பு தற்போதைக்கு தேவையற்ற ஒன்று. அது ஆபத்தானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to பெரும்பான்மையினர் சிறுபான்மையினரை சமமாக நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது: தயான் ஜயதிலக்க