சோமாலியாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டு உள்ளதால், அங்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பசி, பட்டினியால் பலியாகி உள்ளனர்.
சோமாலியாவில் வசிக்கும் மக்களுக்கு கடுமையான உணவு பஞ்சம் காரணமாக பலி எண்ணிக்கை 2 லட்சத்து 58 ஆயிரம் என்று தெரிய வந்துள்ளது. ஒரு நாடே வறுமையில் தத்தளித்து கொண்டிருக்கிறது. இறப்பு எண்ணிக்கையும் இலட்சத்தை தாண்டி விட்டது. ஆனாலும்இதை பற்றி எந்தவித செய்தியையும் பத்திரிக்கைகள் வெளியிடுவதும் கிடையாது. ஒரு வேளை அங்குள்ளவர்களை மக்கள் என்று நமது பத்தரிக்கைகள் மற்றும் உலக நாடுகளும் நினைக்கவில்லை போலும்.

0 Responses to சோமாலியாவில் கடும் பஞ்சம்: லட்சக்கணக்கானோர் பலி!