Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மட்டக்களப்பு மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் இயக்குனரான நேசகுமார் விமல்ராஜ் மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த அவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு களுதாவளை கடற்கரை வீதியிலுள்ள அவரது வீட்டில் வைத்தே நேற்று புதன்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் களுதாவளைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Responses to மட்டக்களப்பில் காணி மறுசீரமைப்பு அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...