குடியரசு தலைவரை சந்திக்க, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டு உள்ளார். அப்போது செய்தியாளர்களை விமான நிலையத்தில் சந்தித்த ஸ்டாலின், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த சம்பவங்கள் குறித்து நேரில் முறையீடு. செய்ய உள்ளதாகத் தெரிவித்தார். மேலும்,குற்றவாளி என்று தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் இருப்பவரின் ஆலோசனையில், இங்கு பினாமி ஆட்சி நடைப்பெற்று வருகிறது. இதை அகற்ற வேண்டும் என்றும் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக தெரிவித்தார், ஸ்டாலின்பி ரதமரையும் சந்திக்க நேரம் கேட்டு உள்ளதாக தகவல் தெரிய வருகிறது,
0 Responses to குடியரசு தலைவரை சந்திக்க, திமுக செயல் தலைவர் டெல்லி பயணம்!