இந்தியப் பிரதமர் மோடி எதிர்வரும் மே மாதம் இலங்கை வருகிறார்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மே மாதம் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புத்த பூர்ணிமா (வெசாக்) விழாவில் கலந்து கொள்வதற்காகவே இந்தியப் பிரதமர் இலங்கை வரவுள்ளதாக புத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை மேற்கொள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

0 Responses to இந்தியப் பிரதமர் மோடி எதிர்வரும் மே மாதம் இலங்கை வருகிறார்!