Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மொபைல் போன் வைத்திருப்போருக்கு ஆதார் எண் அவசியம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிம் கார்டு முறைகேடுகளை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் , வழிமுறைகள் வகுக்க வேண்டும். வங்கி நடைமுறைகள் தற்போது மொபைல்போன்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதால், மொபைல் போன் பயன்பாட்டை கண்காணிப்பது மிகவும் அவசியம்.

இதனால் மொபைல்போன் வைத்திருப்போர் அனைவரிடமும் ஆதார் எண்ணையும், கே.ஒய்.சி., படிவத்தை ஓராண்டுக்குள் பெறப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 Responses to மொபைல் போன் வைத்திருப்போருக்கு ஆதார் எண் அவசியம்: உச்ச நீதிமன்றம்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...