நாளை பிரதமர் நரேந்திர மோடி கோவை வருகை தருகிறார். இதையடுத்து,அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. கோவையில் உள்ள ஈஷா மையத்தில் உள்ள சிவன் சிலையை திறக்க பிரதமர் நரேந்திர மோடி பிப்.24ல் கோவை வருகிறார்.இதனால், கோவையில் போக்குவரத்து மாற்றம்செய்யப்பட்டுள்ளது.பிப்.24ல் சுங்கம், பேரூர், செல்வபுரம்புறவழிச்சாலைகளை வாகன ஓட்டிகள் பயன்படுத்த வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
கோவையில் அமைந்துள்ள ஈஷா மையம், நில ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டது என்று வழக்கு நடைப்பெற்று வரும் நிலையில், இங்கு மோடி வருவது சரியல்ல என்று, சில அமைப்புக்கள் பிரதமர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

0 Responses to