Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமற்போனோர் தனிப்பணியகம் அமைப்பது தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில், வடக்கில் புலிகளைத் தோற்கடித்து நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது. சர்வதேச அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டன. குறிப்பிடப்பட்ட சில தனிநபர்களுக்கும் நாட்டுக்கு பிரவேசிக் தடை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த நல்லாட்சி அரசாங்கம், இத்தடைகள் அனைத்தையும் நீக்கிவிட்டது. இதனால், சர்வதேச தலையீடுகள் சுதந்திரமாக செயற்படுகின்றன.” என்றுள்ளார்.

0 Responses to காணாமற்போனோர் தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது: ஜீ.எல்.பீரிஸ்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.