Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உச்சநீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா படம் முன்பு முதல்வர்
பழனிசாமி பெறுப்பேற்றது சட்டவிரோதம் என்று வழக்கறிஞர் ஒருவர்
கூறியுள்ளார்.

சமூக நல வழக்கறிஞர் சங்கத் தலைவர் கே.பாலு,தண்டிக்கப்பட்ட குற்றவாளி
ஜெயலலிதா படத்தை அரசு அலுவலத்தில் வைப்பது குற்றம் என தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதா பெயரில் அரசு திட்டங்களை செயல்படுத்துவதும் சட்டவிரோதம்என்று வழக்கறிஞர் கே.பாலு கூறியுள்ளார்.

0 Responses to உச்சநீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா படம் முன்பு பெறுப்பேற்றது சட்டவிரோதம்: வழக்கறிஞர்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...