ஊடகவியலாளர் கீத் நொயர், 2008ஆம் ஆண்டு கடத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான விடயம் தொடர்பில் இராணுவ வீரர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் சுயாதீனமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
கீத் நொயர் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேஜர் தரநிலையிலுள்ள அதிகாரி உள்ளிட்ட 5 இராணுவ வீரர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், கல்சிசை நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே சுதந்திர ஊடக இயக்கம் மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளது.
ஊடகவியலார் கீத் நொயர், கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

0 Responses to ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தல் விசாரணைகள் சுயாதீனமாக முன்னெடுக்கப்பட வேண்டும்: சுதந்திர ஊடக இயக்கம்