Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குடியரசு தலைவரை சந்தித்தார் ஸ்டாலின்

பதிந்தவர்: தம்பியன் 24 February 2017

நேற்று டெல்லி சென்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று மாலை குடியரசு தலைவரை சந்தித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வு குறித்தான தனது குற்றசாட்டை இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் ஸ்டாலின் தெரிவித்தார். ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட கோரிக்கை விடுத்தார் என திமுக வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன

அவர் மேலும் இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைதலைவர் ராகுல்காந்தியை சந்தித்தார்.தமிழக அரசியல் நிலவரம் குறித்து இவர்கள் பேசியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 Responses to குடியரசு தலைவரை சந்தித்தார் ஸ்டாலின்

Post a Comment

Followers