Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற இன்னும் கால அவகாசம் தேவை என இலங்கை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய பெப்ரவரி 27ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில், இலங்கை கால அவகாசத்தைக் கோரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு இன்று புதன்கிழமை கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to போர்க்குற்ற விசாரணை; கால அவகாசத்தை மீண்டும் கோர இலங்கை தீர்மானம்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.