நான் பொறுக்கிகளை சந்திக்க தமிழகத்திற்கு வருகிறேன் என்று பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி, தமது டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், நான் பொறுக்கிகளை சந்திக்க தமிழகத்திற்கு 1997, 1991, 1994-96 மற்றும் 11/2/17 ஆகிய காலகட்டத்தில் வந்திருக்கிறேன். அப்போது என்னிடம் கருணை பிச்சை கேட்பதும் அல்லது சாக்கடையில் ஓடி ஒளிவதுமாக இருப்பார்கள். ஆனால் நான் சென்ற பின்னர் குரைப்பார்கள் என கூறியுள்ளார். அவர் தமிழகம் வருகிறேன் என்று குறிப்பிட்டு உள்ளாரே தவிர எப்போது என்று குறிப்பிடவில்லை.

0 Responses to நான் பொறுக்கிகளை சந்திக்க தமிழகத்திற்கு வருகிறேன்: சுப்ரமணிய சாமி